ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது 

மாயூர தலங்கள்

  1. அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில்
  2. அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்
  3. கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
  4. சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்
  5. சித்தர்காடு காழி ஸ்ரீ சிற்றம்பல நாடிகள் ஆலயம்
  6. சோழம்பேட்டை சோழம்பேட்டை திருமேனியழகர் கோயில்
  7. சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்
  8. தருமபுரம் ஞானேஸ்வரர்
  9. தருமபுரம் தர்மேஸ்வரர் 
  10. வழுவூர் பால குஜாம்பிகை உடனுறை வீரட்டேஸ்வரர் கோயில்
  11. கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்
  12. ஆனந்தத்தாண்டவபுரம்  பிரஹந்நாயகி என்றும் கல்யாணசுந்தரி உடனமர் பஞ்சவடீசுவரர் கோயில்
  13. கருங்குயில்நாதன் பேட்டை  ஆனந்தவல்லி உடனமர் சக்திபுரீஸ்வரர் 

யானை புகா மாடக்கோவில்கள்

  1. வழுவூர் பண்டாரவாடை  ஸ்ரீசௌந்தரநாயகி உடனுறை கைலாசநாதேஸ்வரர் கோயில்
  2. இந்தளூர் - தான்தோன்றியப்பர்

மூன்று காசி விஸ்வநாதர் 

  1. துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
  2. படித்துறை  காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
  3. கூறைநாடு காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்

நாற்திசை வள்ளல்கள்

  1. கிழக்கே திருவிளநகர் துறைகாட்டும் வள்ளல்,
  2. தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல்,
  3. மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்,
  4. வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல்


நன்றி!!!   அன்பே  சிவம்!!!
அன்புடன்,
என்றும் சைவ நெறியில் 
அடியார்க்கும் அடியேன் சைதை சு. சுரேஷ் பிரியன்
+91 95000 64880

SHARE

Suresh Priyan

அன்பே சிவம்

  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment